Friday, December 31, 2010

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.2011

அனைவருக்கும் வணக்கம். 
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
எல்லோருக்கும் எல்லா சுகங்களும்
கிடைக்க ஆண்டவன் அருள் புரிவான்.

Tuesday, September 21, 2010

குமரனடி இன்று முதல் தங்களின் பார்வைக்கு

அன்புள்ள வலையுலக வாசக அன்பர்களுக்கு
வணக்கம்
இந்த புதிய வலைத்தளம் குமரனடி இன்று முதல் தங்களின் 
பார்வைக்கு.தங்களின் ஆதரவை வேண்டும் 
அன்பன் 
நாகராஜன் 
21.09.2010.